
ST. Umapati’s Six Saiva Siddhantha Sastras
₹70.00
Translation: Dr. T. N. Ramachandran
பக்கங்கள் (Pages): 96
Translation: Dr. T. N. Ramachandran
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
சந்தானக் குரவர் நால்வருள் இறுதியில் நின்றவரான உமாபதி சிவம், மொத்தம் எட்டு நுால்களை அருளிச் செய்துள்ளார். அவை சித்தாந்த அட்டகம் எனப்படும்
அவற்றில், திருவருட்பயன், வினா வெண்பா, கொடிக்கவி, உண்மைநெறி விளக்கம், போற்றி பஃறொடை, நெஞ்சுவிடு துாது ஆகிய ஆறு நுால்களையும் சேக்கிழார் அடிப்பொடி டி. என். ஆர். அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
இவற்றில் போற்றி பஃறொடையும் நெஞ்சுவிடு துாதும், சைவ சித்தாந்த மகா சமாஜம் நடத்தி வந்த ஆங்கில ஆய்விதழில் வெளிவந்தவை. இந்நுாலில் அவை இணைக்கப்பட்டுள்ளன

