0

மகா சோமாஸ்கந்தர் – கலைக்களஞ்சியம் Encyclopedia of MAHA SOMASKANDAR

₹750.00

தொகுப்பு: S. நாராயண சுவாமி

பக்கங்கள்: 600

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

  • இறைவனின் ஐந்து முகங்களில் இருந்தும் ஐயைந்து மூர்த்தங்கள், அதாவது 25 மூர்த்தங்கள் தோன்றின. அவற்றுக்கு மாகேஸ்வர மூர்த்தங்கள் என்று பெயர்
  • அம்மூர்த்தங்களில் முதலாவது மூர்த்தம் சோமாஸ்கந்த மூர்த்தம். உமை, மற்றும் கந்தனோடு கூடிய கோலம் என்பதால் அப்பெயர் பெற்றது
  • அனைத்து சிவாலயங்களிலும் வழிபாட்டில் இருக்கும் இம்மூர்த்தம் பற்றிய கலைக்களஞ்சியம் இந்நுால்
  • மொத்தம் 54 தலைப்புகளில், 100க்கும் மேற்பட்ட படங்கள், 61 நுால்களின் மேற்கோள்கள், வரலாற்றுக் குறிப்புகளுடன் இந்நுால் திகழ்கிறது
  • சைவ சித்தாந்தம் பயில்வோர், படிமவியல் பயில்வோர், சிற்பக் கலைக் கல்லுாரி மாணவர்கள், ஆகமம் பயில்வோர், கலை விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்நுால் அறிவுப் பொக்கிஷம்
Order on WhatsApp