0

தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்

330.00

ஆசிரியர்: கே. கே. பிள்ளை

பக்கங்கள்: 565

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• தமிழக வரலாறு மற்றும் பண்பாடு பற்றி எழுதப்பட்ட நுால்களுள் முக்கியமான நுால் இது
• அறிவியல் கண்ணோட்டத்தில், சமூகப் பொருளாதார அரசியல் வரலாற்றை நுணுகி ஆய்ந்து இந்நுாலை எழுதியுள்ளார் ஆசிரியர்
• ‘தமிழகத்துக்கென தனிப்பட்டதொரு நாகரிகமும் பண்பாடும் உண்டு’ என்ற கொள்கை உடையவர் ஆசிரியர். அதன் அடிப்படையில் ஆதாரங்களுடன் இந்நுாலை உருவாக்கியுள்ளார்
• சைவத்திற்கும் தமிழுக்குமான உறவைப் புரிந்து கொள்வதற்கு இந்த வரலாற்று நுால் பெரிதும் பயன்படும்
• சைவ அன்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Order on WhatsApp