திருச்செந்துார்த் தலபுராணம் – திருச்செந்துார்ப் பிள்ளைத் தமிழ் (உரையுடன்)
₹700.00
உரையாசிரியர்: குகஸ்ரீ ரசபதி
பதிப்பாசிரியர்: சிவதனுஷ்
பக்கங்கள்: 580
வெளியீடு: முருகவேள் பதிப்பகம், முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம்
• திருச்செந்துார் தலத்திற்கு, வென்றிமாலைக் கவிராயர் பாடிய தலபுராணம் உண்டு
• மொத்தம் 18 அத்தியாயங்கள், 899 செய்யுட்கள் கொண்டது அத்தலபுராணம்
• இதில் தான் திரிசுதந்திரர் எனப்படும் முக்காணியர் பற்றிய செய்திகள் பதிவாகியுள்ளன. புராணம் பாடிய வென்றிமாலைக் கவிராயரும் திரிசுதந்திரரே
• வைணவ அந்தணரான பகழிக்கூத்தர், திருச்செந்துார் ஆண்டவன் மீது பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார்
• தமிழ் இலக்கியங்களில் ஒப்பற்ற கவிச்சுவை கொண்ட நுால்களில் இந்த பிள்ளைத் தமிழும் ஒன்று
• இவ்விரண்டு நுால்களுக்கும் குகஸ்ரீ ரசபதி, எளிய நடையில் பொழிப்புரை எழுதி, 1950களில் தேவஸ்தான வெளியீடுகளாக வெளியாகின
• தற்போது இவ்விரண்டு நுால்களும் ஒரே நுாலாக, முருகவேள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது
• கெட்டி அட்டையில், தெளிவான எழுத்துருவில் அழகாக அமைந்த நுால்

Related Books
திருமுறை மலர்கள்
₹160.00 Add to cartதிருமூலர் திருமந்திரம் – கயிலாய சித்தர் உரை
₹110.00 Add to cartதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் (தலமுறை) (மூலம்)
₹150.00 Add to cartதிருமூலர் திருமந்திரம் – ஒன்பதாம் தந்திரம் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹160.00 Add to cart