0

திருவாசக ஆராய்ச்சியுரை (மூன்று பாகங்கள்)

2,500.00

உரையாசிரியர்: யாழ்ப்பாணத்துக் காரைநகர் சு. அருளம்பலவனார்

பக்கங்கள்: 1498 (மூன்று பாகங்களும் சேர்த்து)

வெளியீடு: முருகவேள் பதிப்பகம்

• திருவாசகத்திற்கு காழித் தாண்டவராயர் எழுதிய உரையே முதல் உரையாக இப்போது கிடைக்கப் பெறுகிறது
• பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதியில் தொடங்கிய உரை எழுதும் பணி இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது
• திருவாசகத்திற்கு எழுந்த உரைகளில், அருளம்பலவனார் உரை, சிறந்ததாகவும் சைவ சித்தாந்த நுட்பம் கொண்டதாகவும் சுவை மிக்கதாகவும் விளங்குகிறது
• ‘தென்பாண்டி நாட்டானே’ என்பதற்கு தமிழுக்கும் திருவிளையாடல்களுக்கும் இடமானதால் தென்பாண்டி நாட்டான் என்றார் மாணிக்கவாசகர் என உரை வரைந்துள்ளார் அருளம்பலவனார்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் படித்துணர வேண்டிய அற்புத உரைக் களஞ்சியம் இந்நுால்

Order on WhatsApp