சமணக் கோட்பாடுகளும் சமூக நெகிழ்வுகளும்
₹90.00
ஆசிரியர்: முனைவர் இரா. ஏழுமலை
பக்கங்கள்: 120
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• தமிழகத்தில் சங்க காலத்திற்கு அடுத்ததாக உள்ளே வந்த சமயம் சமணம்
• மன்னர்களை மதம் மாற்றும் அளவிற்கு செல்வாக்காக இருந்த அந்த சமயம், ஏழாம் நுாற்றாண்டில் வீழ்ந்தது
• அதன் பின்னர் அச்சமயத்தினர் தங்களின் அடிப்படைக் கொள்கைகளிலேயே சமரசம் செய்து கொண்டு அவற்றை மாற்றிக் கொண்டனர்
• இந்த மாற்றத்திற்காக, அச்சமயத்தினர் வைணவ சமயத்தைச் சார வேண்டியதாயிற்று என்பது ஆசிரியர் முடிபு
• சமண சமயத்தில் ஏற்பட்ட மாற்றங்களை இந்நுாலாசிரியர், நுணுகி ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறார்






