திருமுருகாற்றுப்படை (ஐவரின் உரைவளம்)
₹150.00
உரையாசிரியர்கள்: நச்சினார்க்கினியர், உரையாசிரியர், பரிமேலழகர், கவிப்பெருமாள், பரிதியார்
பக்கங்கள்: 160
வெளியீடு: சாரதா பதிப்பகம்
- நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படை, பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சைவர்களின் அன்றாட பாராயணத்திற்குரிய நுால்களில் இதுவும் ஒன்று
- இந்நுாலுக்கு நச்சினார்க்கினியர், உரையாசிரியர் (இளம்பூரணர் என்று இந்நுால் தொகுப்பாசிரியர் கருதுகிறார்), பரிமேலழகர், கவிப்பெருமாள், பரிதியார் ஆகிய ஐந்து உரையாசிரியர்களின் உரைகள் உள்ளன
- அவற்றை முறைப்படி தொகுத்து, உரைவளமாக ஆக்கிக் கொடுத்துள்ளார் புலவர் பி. ரா. நடராசன்
- இவ்வுரைகளை ஆழ்ந்து கற்பதன் மூலம், திருமுருகாற்றுப்படையின் பொருள் நுட்பங்களை உணர இயலும்






