திருவுந்தியார் (தெளிவுரையுடன்)
₹20.00
உரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி
பக்கங்கள்: 52
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்
• மெய்கண்ட சாத்திரங்களில் காலத்தால் மூத்ததும், முதலாவதும் ஆனது திருவுந்தியார். திருவியலுார் ஸ்ரீ உய்யவந்ததேவ நாயனார் இந்நுாலை அருளிச் செய்தார்
• இந்நுாலுக்கு, தருமையாதீனப் புலவர் முனைவர் கு. சுந்தரமூர்த்தி, விளக்கவுரை எழுதியுள்ளார்
• காலத்திற்கு ஏற்ற எளிய உரையாக இவ்வுரை உள்ளது
• நுாலின் தொடக்கத்தில் ஆராய்ச்சி முன்னுரையும் உரையாசிரியரே எழுதியுள்ளார்
• சைவ சித்தாந்தத் தொடக்க நிலையில் உள்ளோர்க்கு இந்நுால் பெரிதும் பயன்படும்






