The Saiva School of Hinduism
₹200.00
ஆசிரியர்: சு. சிவபாதசுந்தரம்
பக்கங்கள்: 189
வெளியீடு: Kala Samrakshana Sangkam
- இலங்கையின் சைவ அறிஞர்களுள் புகழ் பெற்றவர் சு. சிவபாதசுந்தரம்
- மாணவர்களுக்கான சைவ நுால்கள் உட்பட 16 நுால்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்
- அவற்றில், சைவ சித்தாந்தம் குறித்து ஆங்கிலத்தில் தெளிவாகவும் எளிமையாகவும் எழுதிய நுால் இது
- இதை மீண்டும் 1996 ஆம் ஆண்டு, ரோஜா முத்தையாவின் நான்காம் ஆண்டு நினைவுநாள் வெளியீடாக மறுபதிப்பு செய்தார் டி. என். ஆர்.
- சைவ சித்தாந்தம் பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது








