0

பாரதிதாசன் வண்ணப்பாடல்கள்

50.00

ஆசிரியர்: பாரதிதாசன்

தொகுப்பும் பதிப்பும்: ய. மணிகண்டன்

பக்கங்கள்: 46

வெளியீடு: பயன்

  • பாரதிதாசன் பாடிய 23 வண்ணப்பாடல்கள் இந்நுாலில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன
  • 23 வண்ணப் பாக்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட வண்ணக் குழிப்பில் அமைந்தவை
  • அருணகிரிநாதர் பாக்களில் கூட காணப்பெறாத சில வண்ணக் குழிப்புகளை பாரதிதாசன் கையாண்டிருக்கிறார்
  • 1995 ஆம் ஆண்டு வரை பாரதிதாசன் கவிதை நுால்களில் இடம்பெறாத நான்கு கவிதைகள் இந்நுாலில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளன
Order on WhatsApp