துவைதம்
₹160.00
ஆசிரியர்: எஸ். இராமச்சந்திர ராவ்
பக்கங்கள்: 119
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
• கர்நாடக மாநிலம் உடுப்பியில், ஸ்ரீ மத்வாச்சார்யரால் தோற்றுவிக்கப்பட்டது மாத்வ மதம். இது வைணவத்தில் ஒரு பிரிவு
• இவர் உருவாக்கியதுதான் துவைத தத்துவம். சங்கராச்சாரியார், ராமானுஜர் கொள்கைகளைக் கண்டித்து, பிரம்மசூத்திரத்திற்கு எழுதிய விரிவுரையில், தனது துவைதக் கொள்கையை நிலைநாட்டியுள்ளார் மத்வர்
• மத்வரின் கொள்கையைப் பின்பற்றுவோர் மாத்வர் என்று அடையாளம் சுட்டப்படுகின்றனர்
• இந்த மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் ராகவேந்திரர், வியாசராஜர், வாதிராஜர், விஜயீந்திர தீர்த்தர் போன்ற துறவிகள், தமிழகத்திலும் புகழ் பெற்றவர்களாக விளங்கி வருகின்றனர்
• மத்வ மதத்தைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை இந்நுால் தருகிறது






