குப்தப் பேரரசு
₹300.00
ஆசிரியர்: எஸ். கிருஷ்ணன்
பக்கங்கள்: 254
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
• பண்டைய பாரதத்தின் பொற்காலமாகக் கருதப்படுவது, குப்தப் பேரரசுக் காலம்
• நிர்வாகம், சமயம், கலை, கட்டுமானம், இலக்கியம், அறிவியல், வானியல் என பல தளங்களில் பாரதம் உச்சத்தைத் தொட்டது குப்தர் காலத்தில் தான்
• கலைக்கு காளிதாசர் போன்றோரும், கணிதத்திற்கு ஆர்யபட்டர் போன்றோரும் கோலோச்சியது குப்தர் காலத்தில் தான்
• குப்தர் காலத்தைப் பற்றிய நல்ல அறிமுகத்தை இந்த நுால் தருகிறது
• வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாசிக்க வேண்டிய நுால் இது






