மகா லட்சுமி – கலைக்களஞ்சியம்
₹600.00
தொகுப்பும் பதிப்பும்: S. நாராயணசுவாமி
பக்கங்கள்: 544
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• மகாலட்சுமியின் வடிவங்கள், வழிபாடுகள் பற்றிய அரிய கலைக்களஞ்சியம் இந்நுால்
• மகாலட்சுமியின் தோற்றம், ஆகமங்களில் அவரது வடிவ பேதங்கள், முத்திரைகள், ஆயுதங்கள், வாகனங்கள், வைணவத்தில் மகாலட்சுமி என மொத்தம் 53 தலைப்புகளில் அரிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன
• 82 நுால்களில் இருந்து மேற்கோள்கள் காட்டும் பதிப்பாசிரியர், 403 படங்கள், ஓவியங்கள், யந்திரங்கள் ஆகியவற்றை இணைத்துள்ளார்
• ஸ்தபதிகள், ஆய்வு மாணவர்கள், சைவர்கள், வைணவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அவசியம் உதவும் நுால்





