0

வாசுதேவ மனனம் என்று வழங்கும் விவேகசாரம்

220.00

ஆசிரியர்: ஸ்ரீ வாசுதேவ யோகீந்திரர்

பக்கங்கள்: 344

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• வாசுதேவ யோகீந்திரர் என்பவர், வேதாந்தத் தத்துவத்தை வடமொழியில் 45 சுலோகங்களாக அருளிச் செய்தார்
• அவற்றை, ஒரு வேதாந்தி, தமிழில் எளிய உரைநடையில் மொழிபெயர்த்தார்
• ஆசிரியர் காலம், மொழிபெயர்த்தவர் பெயர், காலம் என எதுவும் வரலாற்றில் பதிவாகவில்லை
• தமிழில் உள்ள வேதாந்த நுால்களில் வாசுதேவ மனனம் முக்கியமான நுால்
• மனனம் என்ற சொல்லுக்கு தியானம் என்று பொருள். வாசுதேவரின் தியானம் என்று நுாலின் தலைப்புக்குப் பொருள்
• அரியநுால் பதிப்புத் திட்டத்தின் கீழ், 1906 ஆம் ஆண்டு சென்னை திராவிட புத்தக டிப்போ வெளியிட்ட நுால், நகலாக மறுபதிப்பு ஆகியுள்ளது

Order on WhatsApp