0

தில்லைவாழ் அந்தணர்

200.00

தொகுப்பும் உரையும்: இரா. சுப்பராயலு

பக்கங்கள்: 192

வெளியீடு: மாமன்னன் பதிப்பகம்

  • தில்லைவாழ் அந்தணர் பற்றிய ஆவணத் திரட்டு இந்நுால் எனலாம்
  • பன்னிரு திருமுறை தொடங்கி, ஆங்கிலயேர்களின் ஆவணம் வரை, தில்லை தீட்சிதர்கள் பற்றி கிடைத்த அனைத்து தகவல்களையும் ஒருங்கே திரட்டியுள்ளார் இந்நுால் தொகுப்பாசிரியர்
  • வெறும் தொகுப்போடு நிற்காமல், ஒவ்வொரு பாடலுக்கும் பொழிப்புரையும் எழுதியுள்ளார்
  • சைவ சமய மரபில் தீட்சிதர்களுக்கு உள்ள முக்கிய இடத்தை இந்நுால் தொகுப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்
  • சைவ சமய அன்பர்கள், அடியார்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது
Order on WhatsApp