திருச்சிற்றம்பல தேசிகர் கலம்பகம் (அரும்பத உரையுடன்)
ஆசிரியர்: சீனிப்புலவர்
அரும்பத உரையாசிரியர்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 120
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• துறைசை ஆதீனத்தின் 12 ஆம் பட்டம் திருச்சிற்றம்பல தேசிகரிடம் சிவஞான உபதேசமும் நிர்வாண தீட்சையும் பெற்றவர் இந்நுாலாசிரியர்
• இந்த தேசிகர், சென்னை அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்
• நுாலில், அரும்பாக்கம் தலச் சிறப்பு, தேசிகரின் அருள்வாழ்வு, ஆதீன சம்பிரதாயங்கள் மற்றும் சிறப்புகள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டுள்ளன
• நுாலில் காப்பு உட்பட 102 செய்யுட்கள் உள்ளன
• சைவ சித்தாந்த கருத்துகள் செறிந்த நுால் இது




