திருமுருகாற்றுப்படை – உரையுடன்
₹40.00
உரையாசிரியர்: பேராசிரியர் சுந்தர சண்முகனார்
பக்கங்கள்: 40
வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு
• கடைச்சங்க நுால்களில் ஒன்றான பத்துப்பாட்டுள் முதலில் வைக்கப்பட்டுள்ளது திருமுருகாற்றுப்படை
• இந்நுால், சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள், பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதே இதன் பெருமையைச் சொல்லப் போதுமானதாகும்
• நக்கீரர் பாடிய இந்நுால், சைவப் பெருமக்களின் தினசரி பாராயணத்தில் உள்ள நுால்
• இந்நுாலுக்கு பேராசிரியர் சுந்தர சண்முகனார் எளிய நடையில் பொழிப்புரை எழுதியுள்ளார்
• அடியார்கள் தினசரி பாராயணத்திற்கு அவசியம் வாங்க வேண்டிய நுால்




