திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் (ஐந்தாம் திருமுறை – பண்முறை)
₹130.00
ஆசிரியர்: திருநாவுக்கரசு சுவாமிகள்
பக்கங்கள்: 208
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சமயக்குரவரில் இரண்டாமவரான அப்பரடிகள் அருளிச் செய்த பாடல்கள், நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாக அமைந்துள்ளன
• இத்தொகுப்பில், ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் உள்ளன
• இவை அனைத்தும் திருக்குறுந்தொகை என்ற யாப்பில் அமைந்தவை
• மொத்தம் 100 பதிகங்கள் இந்த நுாலில் அடங்கியுள்ளன



