0

திருவாசகம்

100.00

பதிப்பாசிரியர்: கா. பீர்காதறொலி ராவுத்தர்

பக்கங்கள்: 136

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

  • 1868 ஆம் ஆண்டு, தற்போதைய திருநெல்வேலி மாவட்டம், பேட்டை என்ற ஊரைச் சேர்ந்த இஸ்லாமியர் அச்சிட்ட நுால் இது
  • திருப்புன்கூர் சிவலோகநாத பண்டிதரால் பரிசோதிக்கப்பட்டு, காஞ்சிபுரம் இயற்றமிழ் விளக்க அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது
  • ரோஜா முத்தையாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்த இந்நுாலை, சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு. தி. ந. ராமச்சந்திரன் அவர்கள், 2008 ல் மீண்டும் பதிப்பித்தார்
  • இந்நுாலின் பதிப்புரையில், திருவாசகப் பதிப்பு வரலாற்றை டி.என்.ஆர்., அவர்கள் விரிவாக எழுதியுள்ளார்
Order on WhatsApp