திருமந்திரம் (மூலம்) – பத்தாம் திருமுறை
₹210.00
பக்கங்கள்: 660
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
- பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக திருமந்திரம் அமைந்துள்ளது. இந்நுாலை அருளிச் செய்தவர் திருமூல நாயனார்
- மொத்தம் மூவாயிரம் பாடல்கள் கொண்டதாக கூறப்பட்டாலும் அதை விடக் கூடுதலான பாடல்கள் அச்சில் உள்ளன
- திருவாவடுதுறை ஆதீனத்தின் வெளியீடான இந்நுாலில், 3047 மூலப் பாடல்களும், 36 கூடுதல் பாடல்களும் இடம்பெற்றுள்ளன
- திருமந்திரத்திற்கு இவ்வாதீன வெளியீடான பஞ்சாட்சர தீபம் என்ற பேருரையும் நம் இணையதளத்தில் கிடைக்கிறது




