0

தேவையுலா (மூலமும் தெளிவுரையும்)

₹60.00

ஆசிரியர்: பலபட்டடைச் சொக்கநாதக் கவிராயர்

உரையாசிரியர்: முத்து. இராமமூர்த்தி

பக்கங்கள்: 120

  • பொ. யு. 1713 – 1725 காலகட்டத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட முத்து விஜய ரகுநாத சேதுபதி காலத்தில் இந்நுால் எழுதப்பட்டது
  • அக்காலத்தில் ராமேசுவரம் கோயிலில் நடைமுறையில் இருந்த பழக்கவழக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள், திருப்பணிகள் செய்தோர் பெயர்கள் ஆகியன இந்நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளன
  • அவர்களில், அதே காலகட்டத்தில் ராமேசுவரத்தில் பல திருப்பணிகள் செய்த இராமநாத முனிவர், இராமேசுவர ஆதீனத்தின் தலைவராக இருந்த ராமநாத பண்டாரம், இராவாடு தேசிகர், அம்பலவாண தேசிகர், வேதவன முனிவர், சிதம்பரநாத முனிவர் ஆகிய சைவப் பெரியோர்களின் பெயர்களை இந்நுால் பதிவு செய்துள்ளது
  • சைவ சித்தாந்த நுண்பொருள்களும், இலக்கியச் சுவையும் நிறைந்த  இந்நுால், சைவர்களால் அவசியம் வாசிக்கப்பட வேண்டியது
Order on WhatsApp