0

திருத்தல வழிகாட்டி (276 தேவாரத் திருத்தலங்கள் & திருப்புகழ்த் திருத்தலங்கள்)

300.00

தொகுப்பு: சிவதனுஷ்

பக்கங்கள்: 198

வெளியீடு: முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம்

• சைவப் பெருமக்களுக்கு திருத்தல யாத்திரை மிகவும் முக்கியமானது
• ‘மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர், வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே’ என்பார் தாயுமான சுவாமிகள்
• அந்த வகையில், இந்நுால், தேவாரத் தலங்கள் 276, திருப்புகழ் தலங்கள் 262 ஆகியவற்றைத் தொகுத்துத் தருகிறது
• மேலும், தேவாரத் தலங்களின் 20 நிலவரைபடங்கள் (மேப்), திருப்புகழ்த் தலங்களின் 14 நிலவரைபடங்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன
• ஒவ்வொரு கோயிலின் அலுவலகம் மற்றும் நிர்வாகியின் தொடர்பெண்களும் கோயில்கள் திறந்திருக்கும் நேரமும் கொடுக்கப்பட்டுள்ளன
• திருத்தல யாத்திரை செய்வோருக்கு இந்நுால் சிறந்த வழிகாட்டி

Order on WhatsApp