நீத்தல் விண்ணப்பம் (மூலமும் உரையும்)
₹150.00
உரையாசிரியர்: பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்
பக்கங்கள்: 170
வெளியீடு: சாரதா பதிப்பகம்
- எட்டாம் திருமுறையான திருவாசகத்துள், ஆறாவது பிரபந்தமாக இடம்பெற்றிருப்பது நீத்தல் விண்ணப்பம்
- உத்தரகோசமங்கையில் அருளிச் செய்த இதில், 100 பாடல்கள் உள்ளன. குருவாக ஆண்டுகொண்ட இறைவன் தன்னை விட்டு நீங்கிய போது, அவரைக் காண ஏங்கி, மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளியது
- ஒவ்வொரு பாடலிலும், 'விடுதி கண்டாய்; விட்டிடுதி கண்டாய்' என்ற வேண்டுதல் இடம்பெற்றிருக்கும்
- இப்பாடல்களுக்கு, பண்டிதமணி மு. கதிரசேன் செட்டியார், நயம் வாய்ந்த உரை எழுதி வெளியிட்டார். அவ்வுரை மறுபதிப்பாகியுள்ளது
- சைவர்கள் மாணிக்கவாசகப் பெருமானின் திருவுள்ளக் கருத்தினை உணர்ந்து உருகுவதற்கு இவ்வுரை பெரிதும் உதவும்




