சைவ சமய நெறி – மூலமும் புத்துரையும்
₹60.00
உரையாசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 290
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• சிதம்பரம் கண்கட்டி மடத்தின் தலைவராக இருந்தவர் மறைஞான சம்பந்த நாயனார்
• சிவதருமோத்தரம், உருத்திராக்க விசிட்டம், சோமவார கற்பம், பரமத திமிர பானு போன்ற பல சைவ நுால்களை இயற்றியவர்
• இந்நுால் சைவ சமயத்தில் சரியை பாதத்தை விரிவாக விளக்குவது
• காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை, ஒரு சைவன் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஆகமங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது இந்நுால்
• தீட்சை பெற்றவர்களின் ஒழுக்க நெறிகளும் இந்நுாலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன
• பாயிரப் பகுதி, ஆசாரியர் இலக்கணம், மாணவர் இலக்கணம், பொது இலக்கணம் என நான்கு பகுதிகளாக இந்நுால் உள்ளது. இதற்கு எளிய, நுட்பமான புதிய உரை எழுதியுள்ளார் ஆறுமுக நாவலர்
• சைவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால்




