0

ஆகமக்கோயில் அமைப்பு முறை (ப்ராஸாத ப்ரகல்பன ப்ரகாரம்) – பாகம் 1

800.00

ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்

பக்கங்கள்: 576

வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்

• ஆகமக் கோயில் அமைப்பு முறை என்ற இந்த நுால் மொத்தம் மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது
• முதல் பாகமாகிய இதில், ஆகமங்களில் ஆலய அமைப்புகள் சொல்லப்பட்ட விதம், ஆலய வகைகள், ஆலய அமைப்பில் சிற்பத் துறையின் பங்கு, ஆயாதி கணிப்பு முறைகள், விமான வகைகள், கோயில் உறுப்புகளின் அமைப்பு முறைகள், சுற்றுக் கோயில்களின் அமைப்பு முறைகள், ஆலய பரிவார தெய்வ அட்டவணைகள், ஆலய தரிசன விதிகள் என மிக விரிவான தலைப்புகள் இடம் பெற்றுள்ளன
• தேவையான இடங்களில், உரிய படங்கள் இடம் பெற்றுள்ளன
• உரிய இடங்களில் ஆகமங்கள், சிற்ப நுால்களில் இருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன
• உரிய இடங்களில் விரிவான அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளன
• ஆகமப்படி ஆலயங்களைக் கட்ட விரும்புவோருக்கும், ஆலயங்களை ஆய்வு செய்வோருக்கும், ஆகம மாணவர்களுக்கும் இந்நுால் அரும்பெரும் களஞ்சியம் என்பதில் ஐயமில்லை

Order on WhatsApp