சிவாலய தரிசன விதி
₹10.00
ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 48
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• யாழ்ப்பாணத்தில், சைவர்கள் மத்தியில் சைவ சமயம் பற்றி பிரசாரம் செய்யத் தொடங்கிய போது, ஆறுமுக நாவலர் எழுதிய சிறிய நுால் இது
• சிவாலய தரிசனம் செய்யப் போகும்போது, எப்படி தரிசனம் செய்ய வேண்டும், கோயிலில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை எல்லாம் தொகுத்தும் வகுத்தும் எழுதியுள்ளார் நாவலர்
• சைவ ஆகமங்களில் சொல்லப்பட்ட சிவாலய தரிசன விதிகளைத் தொகுத்து எளிய நடையில் கூறியுள்ளார் நாவலர்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி வாசித்து கடைப்பிடிக்க வேண்டிய நுால் இது
SKU: BOOK-192
Category: Saiva Charya
Tags: Aarumuga, Charitable Trust, Chidambaram, Darshan, Darshanam, Nallur, Navalar, Saiva, Sarya, Sivalayam, Worship, Yazhappaanam, அறக்கட்டளை, ஆகமம், ஆறுமுக, சரியை, சிதம்பரம், சிவாலய, சைவ, தரிசன, நல்லுார், நாவலர், யாழ்ப்பாணம், வழிபாடு, விதி




