சிவஞானபோதத்தின் செறிபொருள் The quint essence of MEIKANDAR’S CIVANAANA POATHAM (தமிழிலும் ஆங்கிலத்திலும்)
₹15.00
ஆசிரியர்: ஆதீனப் புலவர் ஆதி. முருகவேள்
பக்கங்கள்: 40
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சிவஞானபோதத்தின் கருத்தினைச் சுருக்கி எளிய உரைநடை வடிவில் உருவாக்கப்பட்டது இந்நுால்
• சித்தாந்தத்தில் பொது உண்மைகள், சிறப்பு உண்மைகள் ஆகியவை, தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்பட்டுள்ளன
• சிவஞானபோதம் பன்னிரு சூத்திரங்களுக்கும் சுருங்கிய பொழிப்புரை கொடுக்கப்பட்டுள்ளது
• சிவஞானபோதம் பயிலத் தொடங்குவார்க்கு இது வழிகாட்டி நுாலாக விளங்குகிறது




