0

சதாசிவரூபம் – பழையவுரையுடன்

110.00

பதிப்பாசிரியர்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

பக்கங்கள்: 180

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• சிவபூஜை செய்யும் அன்பர்கள் அவசியம் படித்துணர வேண்டிய நுால் சதாசிவரூபம்
• சீகாழிப் பதியில் வாழ்ந்திருந்த ஸ்ரீ சட்டைநாத வள்ளல் என்ற ஆசிரியர், ஆகமங்களின் சாரமாக இந்நுாலைத் தொகுத்து அருளினார்
• இந்நுாலில், சதாசிவரூபம், சிவபுண்ணியத் தெளிவு, முத்திராலட்சணம், பதிபசுபாசப் பனுவல், அளவை அட்டவணை, அளவை இலக்கணம், சைவசோடசக் கிரியை விளக்கம், பதினாறு சம்ஸ்காரங்கள், மகேசுரபூசை ஆசீர்வாதம் ஆகிய ஒன்பது நுால்கள் இடம்பெற்றுள்ளன
• சைவ சித்தாந்தம் பயில்வோர் அவசியம் படிக்க வேண்டிய நுால் தொகுப்பு இது

Order on WhatsApp