0

சங்க இலக்கியங்களில் சமயக் கொள்கைகள்

₹70.00

ஆசிரியர்: ஆதீனப் புலவர் சு. குஞ்சிதபாதம்

பக்கங்கள்: 174

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

  • சங்க இலக்கியங்களில் பெளத்தம், சமணம் பற்றிய குறிப்புகள் கிடையாது. அதேநேரம் வைதிக சமயக் கருத்துகள் ஏராளமாகக் கிடைக்கின்றன
  • அக்கருத்துகளில் முக்கியமானவற்றை எடுத்து ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர்
  • அவற்றில் சைவ சித்தாந்தத் தத்துவத்தோடு ஒத்துச் செல்பவை பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளார்
  • சில சங்கப் பாடல்களின் கருத்துகளையே கொண்ட திருமுறைப் பாடல்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்
  • சங்கப் பாடல்களில் உள்ள சமயக் கருத்துகள் எந்த சமயத்தைச் சேர்ந்தவை என்பதை ஐயம் திரிபற விளக்கியுள்ளார
Order on WhatsApp