ஒளவையார் அருளிச் செய்த மூதுரை என்று வழங்குகின்ற வாக்குண்டாம் (மூலமும் திருத்தப்பட்ட உரையும்)
₹13.00
உரையாசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 32
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• ஆறுமுக நாவலர், சைவ சமயப் பிரசாரத்திற்கு ஏதுவாக, பொது அறங்களான ஒழுக்கம், கல்வி ஆகியவற்றிற்கான சிறுசிறு நுால்களை உரையுடன் வெளியிட்டார். அவற்றில் இதுவும் ஒன்று
• ‘கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, குலத்தளவே ஆகும் குணம், நல்லாரைக் காண்பதுவும் நன்றே’ என்பன போன்ற புகழ்பெற்ற பொன்மொழிகள் இடம் பெற்ற நுால் இதுவே
• நாவலர் காலத்தில் இந்நுாலில் உள்ள சில வெண்பாக்களுக்குத் தவறான உரைகள் கூறப்பட்டு வந்தன
• அதனால், இந்நுாலுக்கான பழைய உரை ஒன்றினை தேவையான இடங்களில் திருத்தி வெளியிட்டார் நாவலர்
• வாழ்க்கை அனுபவங்களை நாலடிகளில் கூறிய ஒளவைப் பிராட்டியின் நுால் சைவர்களுக்கு அவசியமானது என்பதில் ஐயமில்லை

Related Books
சிதம்பர சபாநாத புராணம்
₹70.00 Add to cartகைவல்லிய நவநீதம் (மூலமும் விருத்தியுரையும்)
₹200.00 Add to cartதிருக்குறள் அகராதி
₹175.00 Add to cartதமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாறு: சைவ சமயம் (1800 – 1950)
Read more