திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களில் இசை
₹230.00
ஆசிரியர்: முனைவர் இ. அங்கயற்கண்ணி
பக்கங்கள்: 246
வெளியீடு: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
- சங்க காலகட்டத்தில் இருந்த தமிழிசையின் தொடர்ச்சியாக, தேவார மூவர் பண்ணிசையைப் போற்றி வளர்த்தனர்
- அவர்களில் அப்பரடிகள் தேவாரத்தில் பயிலப்படும் பண்கள், தாளங்கள், இசைக்குறிப்புகள் பற்றி இந்நுால் விரிவாக ஆய்வு செய்கிறது
- மொத்தம் ஏழு இயல்களில் விரிவாகப் பேசும் இந்நுாலின் இறுதியில், முக்கியமான தேவாரப் பாடல்களுக்கு சுரதாளக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன
- முடிவுரையில், அப்பரடிகளின் தேவாரப் பாடல்களை நாட்டிய, நாடக அரங்குகளில் எவ்விதம் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விரிவான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன
- நுாலின் இறுதியில், நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைப் பாடல்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது
- தமிழிசை, பண்ணிசை குறித்து ஆய்வு செய்யும் மாணவர்களுக்கும், ஓதுவார்களுக்கும் இந்நுால் வரப்பிரசாதம். சைவர்களும் தவற விடக் கூடாத நுால் இது





