குளத்துார்ப் பதிற்றுப்பத்தந்தாதி (உரையுடன்)
₹70.00
ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்
குறிப்புரை: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பொழிப்புரை: ஆதீனப் புலவர் சு. குஞ்சிதபாதம்
பக்கங்கள்: 104
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• அந்தாதி நுால்கள் தமிழ் கற்கும் மாணவர்களுக்கான அடிப்படை நுால்கள்
• சிவஞான சுவாமிகள் அருளிய மூன்று அந்தாதி நுால்களுள் இதுவும் ஒன்று
• மொத்தம் 100 பாடல்களைக் கொண்டது
• சிவபிரானின் அருட்செயல்கள், சிவபரத்துவம், சித்தாந்த நுண்பொருள், அடியார் பெருமை, திருக்கோயில் விழாக்களின் மாண்பு, ஞானநுால் கற்பதன் பயன் என பல கருத்துவளங்கள் இந்நுாலில் உள்ளன




