
பண்முதலும் பாங்கார் திறமும்
₹300.00
(இசைத் தமிழ் ஆய்வு)
ஆசிரியர் (Author): திருமுறைச் செல்வர் புலவர் க. அப்பாராசன்
பக்கங்கள் (Pages): 320
(இசைத் தமிழ் ஆய்வு)
வெளியீடு: அகரம்
செந்தமிழ்ப் பண்ணிசை, ஆளுடைய பிள்ளையாரிடம் இருந்து மறுமலர்ச்சி பெறுகிறது
அவர் பயன்படுத்திய பண்கள், அவற்றின் திறங்கள் குறித்து இந்நுால் ஆய்வு செய்கிறது
தமிழ்வேத நாவலர் சித. வே. சண்முகம் பிள்ளை என்ற சிவயோகியிடம் இந்நுாலாசிரியர் பயின்ற பண்ணிசை ஆய்வுகளே இந்நுாலில் வெளிப்பட்டுள்ளன
பண்ணிசை, தேவார இசை குறித்து ஆய்வு செய்வோர்க்கு இந்நுால் அருங்களஞ்சியம்
