கந்தபுராணம் – அற்புதத் திருப்பாடல்கள்
₹50.00
தொகுப்பாசிரியர்: தில்லை எஸ். கார்த்திகேய சிவம்
பக்கங்கள்: 24
வெளியீடு: கந்தபுராண ஞானஸபை
• சைவ உலகில், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் ஆகிய மூன்று புராணங்களும், இறைவனின் முக்கண்களாகப் போற்றப்படுபவை
• இவற்றில், கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகப் போற்றப்படுகிறது
• கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள், ஆறுமுகப் பெருமானின் கருணை, பரத்துவம், பராக்கிரமம், விஸ்வரூபம் ஆகியவற்றை வியந்தும், மகிழ்ந்தும், நெகிழ்ந்தும், போற்றியும் பல பாடல்களில் பாடியுள்ளார்
• இந்தப் பாடல்களைத் தொகுத்து அற்புதத் திருப்பாடல்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார் தொகுப்பாசிரியர்
• இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்வோர்க்கு முருகப் பெருமான் அருள் கிட்டும் என்பது உறுதி





