0

கணபதி

450.00

ஆசிரியர்: ஆதீன வித்துவான் ச. தண்டபாணி தேசிகர்

பக்கங்கள்: 173

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• தமிழில் கணபதியின் வடிவங்கள் குறித்த முதற்கலைக்களஞ்சியம் இந்நுால்
• புராணம் மற்றும் வரலாற்றில் கணபதியின் தோற்றம், பல்வேறு வடிவங்கள், அவற்றிற்குரிய மந்திரங்கள், கணபதிக்குரிய தலங்கள், வழிபாட்டு முறை, விரதங்கள் என அரிய பல தகவல்களின் திரட்டு
• கணபதியின் 32 வடிவங்களின் வண்ண ஓவியங்கள், கணபதி யந்திரங்கள் படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன
• விநாயகர் வழிபாடு தமிழகத்தில் பொயு 5 ஆம் நுாற்றாண்டிற்கும் முன்பே தமிழகத்தில் இருந்தது என்பதை ஏழு காரணங்கள் காட்டி ஆசிரியர் நிறுவுகிறார்
• சைவ சித்தாந்தம் பயில்வோர், ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு மிகவும் அவசியமான நுால்

Order on WhatsApp