Saiva Rituals And Philosophy (ஆங்கிலம் – தமிழ்)
₹300.00
Editorial Team: Dr. V. Kameswari and Others
Pages: 180
Publisher: The Kuppuswami Sastri Research Institute
- குப்புஸ்வாமி சாஸ்திரி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக இருந்த எஸ். எஸ். ஜானகி அம்மையார், சைவ ஆகமங்கள் குறித்த ஆய்வில் நீண்டகாலம் ஈடுபட்டவர்
- வெறும் ஆய்வுகளோடு நின்று விடாமல், அவற்றுக்கான கருத்தரங்குகள் நடத்தி, சைவாகமங்கள் பற்றிய தெளிவினை ஏற்படுத்த முயன்றவர்
- 1992 ஆம் ஆண்டு, சிவாலயக் கிரியைகளும் தத்துவமும் என்ற தலைப்பில் அவர் நடத்திய கருத்தரங்கில் இடம்பெற்ற சொற்பொழிவுகளே இந்நுாலில் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. 2001 ஆம் ஆண்டுக்குப் பின், 2026ல் இந்நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது
- இந்நுாலில், மொத்தம் 10 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், இரண்டு நேரடியாகத் தமிழிலும், மற்றவை ஆங்கிலத்திலும் உள்ளன. ஆங்கிலக் கட்டுரைகளின் மொழியாக்கம் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. தமிழ்க் கட்டுரைகளின் ஆங்கில மொழியாக்கமும் அவ்வாறே
- சைவ சமயம் பற்றி ஆய்வு செய்வோர் மட்டுமின்றி, சைவப் பெருமக்களும் இந்நுாலை அவசியம் பயில வேண்டும்






