சைவ சமயம்
₹120.00
ஆசிரியர்: மா. இராசமாணிக்கனார்
பக்கங்கள்: 108
வெளியீடு: அழகு பதிப்பகம்
- தமிழகத்தில் தற்போதுள்ள சைவ சமயம் பற்றி, உரிய முறையில் அறிமுகம் செய்து வைக்கும் நுால்
- சங்க காலம் தொடங்கி 13 ஆம் நுாற்றாண்டு வரையிலும் சைவ சமயம் வளர்ந்ததைப் பற்றி இந்நுால் விரிவாக விளக்குகிறது
- 13 ஆம் நுாற்றாண்டிற்குப் பின் சைவ சமயத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றியும் இந்நுால் விவரிக்கிறது
- திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவை பற்றித் தெளிவாகக் கூறுகிறது
- சைவ சமயத்தின் தோற்றம், வளர்ச்சி, தேய்வு பற்றி வரலாற்று ரீதியில் விவரித்துள்ளது இந்நுால்
- சைவ சமயம் பற்றிய அறிமுகம் பெற விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால்






