KUYIL PAATTU – (பாரதியின் குயில் பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு)
₹70.00
மொழிபெயர்ப்பு: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன் | பக்கங்கள்: 105 | வெளியீடு: T. R. N. Memorial Library and Publications
Description
- பாரதியின் கவிதைகள், சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் அவர்களால், 1966 முதல் 1982 ஆம் ஆண்டுக்குள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை
- இவற்றில் குயில்பாட்டு முதலில் வெளிவந்தது
- அதையடுத்து கண்ணன் பாட்டு இரண்டு பாகங்களாக வெளிவந்தது
- மூன்றாவதாக பாஞ்சாலி சபதம் வெளிவந்தது
- தமிழ் மூலம், ஆங்கில மொழிபெயர்ப்பு, தேவையான இடங்களில் அருஞ்சொற்பொருள் விளக்கம், குறிப்புகள் என அரிய தகவல் களஞ்சியமாகவும் சிறந்த மொழிபெயர்ப்பு நுால்களாகவும் விளங்குபவை
- பாரதி ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால்கள் இவை







Reviews
There are no reviews yet.