0

ஸ்ரீ தாம்ரபர்ணீ மாஹாத்ம்யம் – 2 தொகுதிகள்

₹2,000.00

பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு: A. R. கணபதி சாஸ்திரி & P. P. ஸ்ரீதர உபாத்யாய

பக்கங்கள்: 1525

வெளியீடு: The Samskrta Academy, Chennai

 

 

  • தென் மாவட்டங்களின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றைப் பற்றி எழுதப்பட்ட புராண நுால் இது
  • வடமொழியில் உள்ள சைவ புராணத்தின் ஒரு பகுதி இது எனக் கூறப்படுகிறது
  • பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பகுதிகளுடனும், 6200 சுலோகங்களுடனும் இந்நுால் திகழ்கிறது
  • பொருநை எனத் தமிழில் போற்றப்படும் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் பொதிகை மலை தொடங்கி, கடலில் கலக்கும் கொற்கை வரையிலான சங்கமம் வரையில் இரு கரைகளிலும் உள்ள சிவத்தலங்கள், விஷ்ணு தலங்களைப் பற்றி இந்நுால் பேசுகிறது
  • தாமிரபரணித் தாயை வணங்கிப் பேறு பெற்ற தேவர்கள், மிருகங்கள், மனிதர்கள், முனிவர்கள் பற்றியும் இந்நுால் பலபடக் கூறுகிறது
  • நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் சூழலில் இதுபோன்ற நுால்கள், அவ்விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை
Order on WhatsApp