சந்தானாசாரிய புராண சங்கிரகம் (குறிப்புரையுடன்)
₹65.00
ஆசிரியர்: திருவாரூர் சுவாமிநாத தேசிகர்
பக்கங்கள்: 88
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• 19 ம் நுாற்றாண்டில் திருவாரூரில் வாழ்ந்திருந்த சுவாமிநாத தேசிகர் என்பவர் இந்நுாலைச் செய்தார்
• இவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முதல் மாணவர் தியாகராசச் செட்டியாரின் மாணவர்
• இந்நுால் மொத்தம் 126 செய்யுட்கள் கொண்டது
• 1891 ம் ஆண்டு தில்லை தீட்சிதர்கள் வெளியிட்ட அறிக்கையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு தாங்களே குருஸ்தானம் என்ற ரீதியில் குறிப்பிட்டிருந்தனர். அதை மறுத்து, குறிப்புரை ஆசிரியர் த. ச. மீ., அவர்கள் விரிவான மறுப்பு ஒன்றை பதிப்புரையில் பதிவு செய்துள்ளார்




