0

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் – வரலாறும் வழிபாடும்

190.00

ஆசிரியர்: ப. சரவணன்

பக்கங்கள்: 152

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

• தமிழகத்தின் பிரமாண்ட திருக்கோயில்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில்
• தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான அக்கோயிலின் ஒவ்வொரு கட்டுமானம் பற்றியும் விரிவாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்
• அதேபோல், அக்கோயில் பற்றிய பல வரலாற்றுச் செய்திகளையும் புராணச் செய்திகளையும் ஆங்காங்கே தேவையான அளவு கொடுத்துள்ளார்
• மீனாட்சியம்மன் கோயிலில் ஓராண்டில் நடக்கும் திருவிழாக்களையும் அவற்றின் விவரங்களையும் கொடுத்துள்ளார்
• மீனாட்சியம்மன் கோயில் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் மட்டுமின்றி ஆய்வாளர்கள், சைவ, தமிழ் அன்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுாலிது

Order on WhatsApp