மகா பிட்சாடனர்
₹550.00
தொகுப்பும் பதிப்பும்: S. நாராயணசுவாமி
பக்கங்கள்: 456
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சிவபெருமானின் 64 திருவடிவங்களுள் ஒன்று பிட்சாடனர் எனப்படும் பிச்சைப் பெருமான் வடிவம்
• தாருகாவனத்து ரிஷிகள், கர்மமே முத்தியளிக்கும் என்ற கொள்கையில் நின்றனர்
• அவர்களைத் திருத்திப் பணிகொள்ள இறைவன் எடுத்த வடிவமே இத்திருவடிவம்
• பிட்சாடனரின் வடிவ அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என, பல்வேறு ஆகமங்களில் இருந்தும் மூல சுலோகங்கள் இந்நுாலில் கொடுக்கப்பட்டு்ளன
• பிட்சாடனர் திருவடிவத்தோடு தொடர்புடைய, கங்காளர், கஜசம்ஹாரர் ஆகிய திருவடிவங்களைப் பற்றியும் போதிய விளக்கங்கள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன
• நுாலின் இறுதியில் பிட்சாடனர், கங்காளர் பற்றிய தோத்திரங்கள், சகஸ்ர நாமாவளி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன
• சிவவடிவங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள இந்நுால் ஓர் அற்புதமான கலைக்களஞ்சியமாக விளங்குகிறது







