0

வில்லைப் புராணம் (குறிப்புரை & உரைநடைச் சுருக்கத்துடன்)

₹80.00

ஆசிரியர்: வீரராகவ கவி

குறிப்புரை: உ. வே. சாமிநாதையர்

பக்கங்கள்: 150

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

  • புதுச்சேரியில் உள்ளது வில்லியனுார். இங்குள்ள காமீஸ்வரர் கோயில் தான், இத்தலபுராணத்திற்குரிய திருத்தலம்
  • மொத்தம் ஒன்பது சருக்கங்களில் 495 செய்யுட்களுடன் இப்புராணம் அமைந்துள்ளது; இதைப் பாடியவர் வீரராகவ கவி
  • ஒவ்வொரு சருக்கத்திற்கு முன்பும் அச்சருக்கத்தைப் பற்றிய உரைநடைச் சுருக்கம் இடம்பெற்றுள்ளது
  • இப்புராணம் தனக்கு எப்படி கிடைத்தது என, கலைமகள் இதழில், கடல் கடந்த தமிழ் என்ற தலைப்பில் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் தமிழ்த்தாத்தா
  • முதற்பதிப்பின் முகவுரையில் மிக விரிவாக இத்தலபுராணத்தை ஆய்வு செய்துள்ளார்; அதுவும் இந்நுாலில் சேர்க்கப்பட்டுள்ளது
Order on WhatsApp