0

விநாயகர் அகவல் – மூலமும் சைவ சித்தாந்த உரையும்

100.00

ஆசிரியர்: ஒளவையார்

உரையாசிரியர்: குகஸ்ரீ பு. பா. ரசபதி

பக்கங்கள்: 144

வெளியீடு: ஸ்ரீ கணநாத நாயனார் நுாலகம்

• சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் ரசபதி. இவரது இயற்பெயர் இரத்தின சபாபதி
• சிறந்த சைவ சித்தாந்தியான இவர், அமிர்தவசனி என்ற மாத இதழை நடத்தி வந்தார்
• பல தலபுராணங்களுக்கும், சைவ இலக்கியங்களுக்கும் உரை எழுதியுள்ளார்
• விநாயகர் அகவலுக்கு அவர் 1954 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட சைவ சித்தாந்த உரையை, கணநாத நாயனார் நுாலகம் தற்போது மீண்டும் வெளியிட்டுள்ளது
• சைவ அன்பர்கள், தமிழ் அன்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் படித்துணர வேண்டிய உரை

Order on WhatsApp