0

பூப்பிள்ளை அட்டவணை (பஞ்சாக்கர சிந்தனை, ஞானபூசை இணைப்புடன்)

10.00

ஆசிரியர்: துறைசை ஆதீன மூன்றாம் பட்டம், ஸ்ரீ அம்பலவாண தேசிகர்

பக்கங்கள்: 24

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• துறைசையில் 3ம் பட்டத்தில் வீற்றிருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகர், இவ்வாதீனத்து பண்டார சாத்திரங்களுள் 10 நுால்களை இயற்றியவர்
• தமது தவசுப் பிள்ளையின் பக்குவத்தை நோக்கி அவருக்காக எளிய உரைநடையில் தேசிகர் இயற்றியது இந்நுால்
• இது சைவ சித்தாந்தக் கருத்தை சுருக்கமான முறையில் எளிய நடையில் விளக்குவது
• இந்நுாலின் நிறைவில், தேசிகர் இயற்றிய ‘பஞ்சாக்கர சிந்தனை’ என்ற சுருக்கமான உரைநடை விளக்கமும், ஆசிரியர் பெயர் தெரியாத, ‘ஞானபூசை’ எனும் உரைநடை விளக்கமும் இணைக்கப்பட்டுள்ளன

Order on WhatsApp