திருக்களிற்றுப்படியார் – விளக்கக் கட்டுரை
₹150.00
உரையாசிரியர்: ஆதீன வித்துவான் தே. ஆ. ஸ்ரீநிவாஸன்
பக்கங்கள்: 324
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• மெய்கண்ட சாத்திரங்கள் 14ல் இரண்டாவது இந்நுால்
• திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் இந்நுாலாசிரியர்
• திருவுந்தியாருக்குச் சிறந்த விளக்கமாகத் திகழ்வது திருக்களிற்றுப்படியார்
• உரையாசிரியர், இந்நுாலை, உபதேசப் பகுதி, உபாயப் பகுதி, ஆசாரிய நிட்டைப் பகுதி எனப் பகுத்து எளிய உரை வகுத்துள்ளார்
• சைவ சித்தாந்தம் பயில்வோர் அவசியம் படிக்க வேண்டிய நுால் இது



