விசுவபிரம புராணம் – பூர்வ காண்ட வசனச் சுருக்கம்
₹180.00
ஆசிரியர்: பிரமஸ்ரீ சி. கி. சுந்தராசாரியார்
பக்கங்கள்: 296
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• இன்று ஆசாரிகள் என்று பொதுவில் அறியப்படும் சமூகத்தாரின் தொன்மையான பெயர், விசுவபிராமணர்கள். அவர்களின் தொன்மைக் கதைகளைத் தொகுத்துச் சொல்கிறது இந்நுால்
• வடமொழியில் உள்ள விசுவபிரம புராணத்தின் பூர்வ காண்டத்தை, 1890 ஆம் ஆண்டு திருவையாறு முத்துச்சாமி பாரதி என்பவர் தமிழில் செய்யுட்களாக மொழிபெயர்த்தார்
• அதை, கொ. கன்னியப்பாசாரி என்பவர், சி. கி. சுந்தராசாரி என்பவர் மூலம் உரைநடையாக்கி, 1910 ஆம் ஆண்டு வெளியிட்டார்
• இந்நுாலில், விசுவபிராமணர்களின் தோற்றம், அவர்களின் குலங்கள், கோத்திரங்கள், அவர்களின் சந்தியாவந்தனம், பூணுால் அணிதல், அமாவாசை தர்ப்பணம், வழிபாடுகள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன
• அரியநுால் பதிப்புத் திட்டத்தின் கீழ், 1910 ஆம் ஆண்டு வெளியான நுால், நகலாக மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது






