திருமாற்பேறு திருத்தல வரலாறு
₹65.00
ஆசிரியர்: எஸ். சபாரத்தின குருக்கள்
பக்கங்கள்: 120
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் தான், அன்றைய திருமாற்பேறு
• இத்தலத்தில்தான், இறைவனை வழிபட்டு சுதர்சனம் என்ற சக்கரத்தை விஷ்ணு பெற்றார் என்பது தலபுராணம். இச்செய்தி, காஞ்சிப் புராணத்தில் இடம் பெற்றுள்ளது
• விஷ்ணு சக்கரம் பெற்றது, ததீசி முனிவர் வைர உடல் பெற்றது, சலந்தரன், ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி, பரசுராமர் ஆகியோர் வழிபட்ட புராணக் கதைகள் உரைநடை வடிவத்தில் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• இவை தவிர, திருத்தலக் குறிப்புகள், திருக்கோயில் தரிசனம், தல மூர்த்திகளின் பெருமைகள் போன்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன
• நுாலின் இறுதியில் தேவாரப் பாடல்களும் அவற்றுக்குப் பொழிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளன
SKU: BOOK-089
Category: Sthala Puranam
Tags: Chakram, International Institute of Tamil Studies, Jamadhakni Rishi, Kanchipuram, Renuka Devi, Sabarathina Gurukkal, Stalapuranam, Sudarshnam, Tirumal, Tirumalpur, Tirumarperu, Vishnu, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், காஞ்சிபுரம், சக்கரத்தாழ்வார், சக்கரம், சபாரத்தின குருக்கள், சுதர்சனம், சைவ இலக்கியம், ததீசி, தலபுராணம், திருமால், திருமால்பூர், திருமாற்பேறு, பரசுராமர், ரேணுகா தேவி, விஷ்ணு, ஜமதக்னி முனிவர்






