திருப்புகழ் ஒளிநெறி – தொகுதி 3
₹80.00
ஆசிரியர்: முனைவர் வி. சி. சசிவல்லி
பக்கங்கள்: 280
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
* அருணகிரிநாதர் பாடியனவாக இன்று நமக்குக் கிடைப்பன 1320 திருப்புகழ் பாடல்கள்
• இவற்றில், இதிகாசம், புராணம், தலபுராணம், நால்வர் வரலாறு, முருகன் அடியார்களின் வரலாறு என பல தகவல்கள் குவிந்து கிடக்கின்றன
• இந்தத் தகவல்களைத் தலைப்புகள் வாரியாகப் பிரித்துத் தொகுத்திருப்பதுதான் இந்நுால்
• இது மொத்தம் 3 பாகங்களாக வெளிவந்துள்ளது
• ஏற்கனவே தேவார ஒளிநெறி வரிசை நுால்களை வெளியிட்ட தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்களின் மகளார் தான் இந்நுால்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது
• அருணகிரிநாதர் அடியார்கள், சைவ அன்பர்கள், தமிழ் அன்பர்கள், ஆய்வாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்நுால்கள் பெரும் பொக்கிஷம்





