சிதம்பர சபாநாத புராணம்
₹70.00
ஆசிரியர்: வடகோவை சபாபதி நாவலர்
பக்கங்கள்: 128
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• தில்லை எனப்படும் சிதம்பரத் திருத்தலத்திற்கு, திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகத் திகழ்ந்த யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் எழுதிய தலபுராணம் இது
• மொத்தம் 13 படலங்கள் கொண்ட இந்நுால், 1885 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. அதன்பின் மறுபதிப்பு காணவில்லை
• தமிழக அரசின் அரிய நுால் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்நுால் மீண்டும் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது
• 1885 ஆம் ஆண்டு நுாலின் நகலாக இது வெளியாகியுள்ளதால் எழுத்துக்கள் சற்றே சிறிதாகவும், செய்யுட்கள் சந்தி பிரிக்காமலும் இருக்கும்
SKU: BOOK-082
Categories: Sthala Puranam, Tamil Books
Tags: Aadheenam, Chidambaram, International Institute of Tamil Studies, Jaffna, Navalar, Sabapathi, Saiva Literature, Stalapuranam, Thillai, Tiruvavaduturai, Vadakovai, Vidwan, Yarlppanam, ஆதீனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சபாபதி, சிதம்பரம், சைவ இலக்கியம், தலபுராணம், திருவாவடுதுறை, தில்லை, நாவலர், யாழ்ப்பாணம், வடகோவை, வித்துவான்





